Tamil pulavargal

திருமூலர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

திருமூலர் வாழ்க்கை வரலாறு திருமூலர் திருஞானசம்பந்தருக்கு முன்னவராகக் கருதப்படுகிறார் திருஞான சம்பந்தர் திருவாவடுதுறைக்குச் சென்ற நானில், கோயில் கொடிமரத்தின் கீழிருந்து தமிழ் மணம் வந்ததாம் ஞானசம்பந்தர் அதனை என்னவென்று பார்க்க, அங்கிருந்து திருமந்திரம் வெளிப்பட்டது என்று கூறப்படுகின்றது.  திருமூலர் சித்தர்களைப் போன்ற ஒரு யோகி, திருவாவடுதுறை அரச மரத்தடியில் இவர் யோகமிருந்த தாகவும், ஆண்டுக்கொரு முறை கண் விழித்து ஒவ்வொரு மந்திரமாக எழுதி மூவாயிரம் ஆண்டுகளில் 3000 மந்திரங்களை எழுதி வீடுபேறடைந்ததாகவும் கூறுவர் இவர் காலம் கி.பி. […]

திருமூலர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

சுந்தரர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு

சுந்தரர்- வாழ்க்கை வரலாறு  சுந்தரர் பாடிய பாடல்களாக அறியப்படுவன மொத்தம் 38,000 என்பர் இப்போது நமக்குக் கிடைத்திருப்பன 100 பதிகங்கள் மட்டுமே. அதாவது, 1026 பாடல்களே கிடைத்துள்ளன. 18 பண்களில் இசையோடு பாடப்பட்ட பாடல்கள் அவை. ‘ஏழிசையாய் இசைப் பயனாய்’ இறைவனைக் கண்டவர் இவர்.  ‘வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம்‘ போன்ற உயர்ந்த வாழ்வியல் சுருந்துகள் இவரது பாடல்களில் காணப்படுகின்றன ‘நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்‘ என்று திருஞானசம்பந்தரையும் அவரோடு வாழ்ந்த அப்பரையும் போற்றிப பாடியுள்ள பாடல்களும்

சுந்தரர் – சைவ சமய இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு Read More »

Scroll to Top