திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பேச்சு போட்டி
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி! தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில உருது அகாடெமியும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலமும் இணைந்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை எதிர்வரும் 09.02.2024 அன்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கில் நடத்தவுள்ளன. இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். […]
திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பேச்சு போட்டி Read More »