Tnpsc Section

பத்துப்பாட்டு நூல்கள்- வினாடி வினா(Quiz).

 பத்துபாட்டுநூல்கள் : இந்த பதிவில் பத்துப்பாட்டில் உள்ள அனைத்து நூல்களும் சேர்த்து வினாடி வினா வடிவில் வெளியிட்டுள்ளோம்.. கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து போட்டிகளில் கலந்துகொண்டு அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்..

பத்துப்பாட்டு நூல்கள்- வினாடி வினா(Quiz). Read More »

தமிழ் இலக்கண கேள்வி பதில்- டிஎன்பிஎஸ்சி தேர்வு

தமிழ் இலக்கண வினாடி வினா :  தமிழ் இலக்கண வினாடி வினா  நேரம் கடந்தது score:  அடுத்த கேள்வி உங்கள் மதிப்பீட்டை காண்க  மொத்த வினாக்கள்:  முயற்சிகள்:  சரியானவை:  தவறானவை:  சதவீதம்:  மறுபடியும் முயற்சி செய் முதல் பக்கத்திற்கு செல்

தமிழ் இலக்கண கேள்வி பதில்- டிஎன்பிஎஸ்சி தேர்வு Read More »

TNPSC குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு-டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அதிரடி

தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுக்காக விண்ணப்பிக்கும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மார்ச் 30 முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக குரூப்-4 தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.  டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜீலை 24 ஆம் தேதி நடைபெறும் – டி.என்.பி.எஸ்.சி தலைவர்.                                 

TNPSC குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு-டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அதிரடி Read More »

காவல்துறை பணியாளர் தேர்வுக்கு மார்ச் 8 முதல் விண்ணப்பிக்கலாம்-சீருடை பணியாளர் தேர்வகம்

சார்பு ஆய்வாளர்கள் தேர்வு எப்பொழுது? தமிழக காவல்துறை சீருடை பணியாளர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சார்பு ஆய்வாளர்கள் பதவிக்கு  444 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது மார்ச் 8 முதல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் அனைத்து மாணவர்களும் சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்

காவல்துறை பணியாளர் தேர்வுக்கு மார்ச் 8 முதல் விண்ணப்பிக்கலாம்-சீருடை பணியாளர் தேர்வகம் Read More »

Tnpsc Examination- Quiz answers ,Human Body

 டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட முக்கியமான வினாக்கள் Quiz முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேள்விக்கு தகுந்த பதிலை சரியாக அளிக்கவும். மனித உடல் சார்ந்த டிஎன்பிஎஸ்சி வினாக்களில் கேடகப்பட்ட கேள்விகளின் தொகுப்பு : *  கீழே கொடுக்கப்பட்டுள்ள Start Quiz என்கிற பட்டனை கிளிக் செய்து வினாடி-வினா போட்டி க்கு செல்லுங்கள்.

Tnpsc Examination- Quiz answers ,Human Body Read More »

Scroll to Top