இராணுவம், காவல்துறைப் பணி

இராணுவம், காவல்துறைப் பணி பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இராணுவம், காவல் (Police) முதலிய துறைகளில் சேர்வதற்கும் லாய்ப்புண்டு. இவற்றில் சேர முதலில் உடற்கூறு தேர்வு நடைபெறும்.  *உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேளே’ என்னும் திருமூலர் வாக்குப்படி முறையாக உடற்பயிற்சி செய்தவர்கள் இத்தேர்வில் வெற்றிபெற இயலும், அதன் பிறகு எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே, பணியில் சேர இயலும். தொழிற்கல்வி : மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் முதலியவை தொழிற்கல்வித் துறைகள். மேனிலைக் […]

இராணுவம், காவல்துறைப் பணி Read More »