பிப்ரவரி 9ம் தேதி நடிகர் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் என்கிற திரைப்படம் வெளிவர இருக்கிறது.
இந்த Lover திரைப்படம் ஏற்கனவே குட் நைட் திரைப்படத்தை எடுத்த இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் தான் மீண்டும் நடிகர் மணிகண்டனை வைத்து இயக்குகிறார்.
ஏற்கனவே அவரது குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது எதற்கு மீண்டும் அதே வெற்றி கூட்டணியுடன் இணைந்து லவ்வர் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
Good night திரைப்படத்தைப் போல இந்த திரைப்படம் வெற்றி பெறுமா என்று தான் மக்களிடையே எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதேபோல மீண்டும் காதல் கலந்த ஒரு எதார்த்தமான திரைப்படம் லவ்வர் வெளிவர இருக்கிறது.
ஏற்கனவே லவ்வர் என்கிற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்ட திரைப்படம் ஒன்று இருக்கிறது. இதனிடையே இந்த திரைப்படத்திற்கும் லவ்வர் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
பிப்ரவரி 9ஆம் தேதி தெரியவரும் படம் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.