அறிமுகம் :
கதை கூறும் மரபு மிகத் தொள்மைக் காலந்தொட்டே நிலவி வந்தபோதிலும் சிறுகதை என்னும் வடிவம் தமிழுக்கு ஐரோப்பிர் வருகைக்கப் பின்னரே அறிமுகமாகியது எனலாம்.
அந்தச் சிறுகதை வடிவம் தமிழில் கடந்த 93 நூற்றாண்டிற்கு மேலாகத் தமிழில் செழித்தோங்கி வளர்ந்துள்ளது. எண்ணற்ற சிறுகதை ஆசிரியர்கள் நவீனத் தன்மை கொண்ட சிறுகதைகளை ஏராளமாகத் தமிழில் படைத்துள்ளனர்.
அவர்களுள் தமது தனித்தன்மை மிக்க சிறுகதைகளால் ‘தமிழ்ச் சிறுகதை மன்னன்’ எனப் பாரட்டப்படுபவர் புதுமைப்பித்தன் அவர்கள். அவரது சிறுகதைத் தொகுப்பு இங்குப் பாடமாக அமைந்துள்ளது.
புதுமைப்பித்தன்-வாழ்வும் படைப்புகளும் :
இந்தப் பிரிவில் புதுமைப்பித்தனுடைய வாழ்க்கை குறித்துச் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் சிறுகதைப் படைப்பாளியாக உருப்பெற்ற பான்மையை இது குறிப்பிடுகிறது. அத்துடன் அவரது படைப்புகள் பற்றிய விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
புதுமைப்பித்தன் சிறுகதைகள் சுருக்கம் :
நேஷ்னல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்னும் தொகுப்பிலிருந்து நம் பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ள 16 கதைகள் பற்றி இப்பிரிவில் சுருக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுமைப்பித்தன் கதைச் சுருக்கம் :
மேற்குறிப்பிட்ட 16 கதைகளின் கருக்கள் குறித்த கருத்துக்கள் சுருக்கமாக இந்தப் பிரிவில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுமைப்பித்தன் படைப்புலகம்
புதுமைப்பித்தனின் படைப்புகள், வாழ்க்கை குறித்த நோக்கு, அவரது படைப்புகளின் தனித் தன்மைகள் ஆகியவை இந்தப் பிரிவில் கருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன.
அறிமுகம் :
தவீன இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில், உலகின் பல்வேறு மொழி களிலும், தனிப்பெரும் வெற்றியை அடைத்திருப்பது சிறுகதை வடிவமாகும்.
அவ்வடிவம் தமிழில் மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டு உலகத்தாய் வாய்ந்த சிறுகதைகள் பலவும் இயற்றப் பெற்றுள்ளன. தற்போதும் படைக்கய பெறுகின்றன.
சிறுகதையை அதன் வடிவம், உள்ளடக்கம், உணர்த்துமுறை ஆகிய நிலைகளில் மிகச் சிறப்பாகக் கையாண்டு தனிப் பெரும் வெற்றியைப் பெற்றவர் புதுமைப்பித்தன்.
அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பதினாறு சிறுகதைகளை நுட்பமாக வாசிப்பதன் மூலம் அவரது ஆளுமைத் திறனையும் அப்படைப்புகள் வாயிலாக அறியலாகும் வாழ்வியல் உண்மைகளையும் உணார்ந்து கொள்ளலாம்.
புதுமைப்பித்தன் வாழ்க்கை :
ஒரு படைப்பாளியின் படைப்புகளையும் அவற்றின் போக்குகளையும் விளங்கிக் கொள்ள அவர்தம் வாழ்வு குறித்து அறிவது இன்றியமையாதது. அவர்தம் குடும்பச் சூழல் கல்வி. நட்பு, மண உறவு, சமூகத்தொடர்புகள் முதலியனவும் அவரது தனிவியல்புகளும் அவர்தம் படைப்புகளின் உருவாக்கத்திற்குக்
சரணிகளாகவும் தூண்டுதல்களாகவும் அமைத்துள்ளமையை விளங்கிக் கொள்ளமாம் புதுமைப்பித்தனின் இயற்பெயம் சொ.விருத்தாசலம் என்பதாகும்.
திருநெல்வேலியைச் சேர்ந்த சொக்கலிங்கம் பின்னை, தென்னார், காடு மாவட்டத்தில் தாரில்தாமாகப் பணியாற்றினார் அவருக்கும் அவர் மனைவி சர்வதர்மாளுக்கும் மமக 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி புதுமைப்பித்தன் பிறந்தார்.
ஊர் திருபமாதிரிப்புலியூர்.இதன் மூலம் விட்டு யைதில் நாயை இரந்தார் விரைவிலேயே மறுமணம் செய்து கொண்டார்.
தந்தையார். புதுமைப்பித்தன், அன்பு கறுமையையும், மாற்றாந்தாவின் கொடுமைகளையும் அனுபவிக்க நேர்ந்தது
தந்தையாரின் பணி இயல்பு காரணமாகப் பல்வேறு இடங்களுக்கு மாறியதால் பள்ளிப் படிப்பில் ஒரே தொல்லை. தந்தையார் ஓய்வு பெற்றுத் திருநெல்வேலியில் தங்கியபோது இந்துக் கல்லூரியில் மேற்படிப்பைத் துவங்கினார்.
பாடப் புத்தகங்களை விட ஆங்கில நாவல்களையே அதிகம் விரும்பிப் படித்தார். அவற்றைப் போல் எழுதிப்பார்க்கும் ஆவல் உள்ளத்தில் எழுத்தது.
திருவனந்தபுரத்தில் வசித்த சுப்பிரமணியப்பிள்ளை என்பனின் மகள் கமலாம் பானைத் திருமணம் செய்து கொண்டார்.
மாற்றாந்தாயின் கொடுமை சமிக வொண்ணாதிருந்தது எழுதும் ஆர்வம் வெறியாக மாறிற்று. பத்திரிகை விருப்பம் கூடிக்கொண்டே சென்றது. மனைவியைப் பிறந்தகம் அனுப்பி விட்டுச் சென்னை சேர்ந்தார்.
அக்காலத்தில் “காந்தி‘, ‘சுதந்திரச்சங்கு‘. ‘மணிக்கொடி‘ ஆகிய பத்திரிகைகள் வெளிவந்தன. இவற்றில் புதுமைப்பித்தனின் படைப்புகள் இடம்பெற்றன.
அவற்றின் தனித்தன்மைக்காக அலை வரவேற்புப் பெற்றன பீ.எஸ். இராமை யாவாமி மணிக்கொடி தளிக்கதைப் பத்திரிகையாக, மாதம் இருமுறை வெளிவரும். குடாக மாற்றப்பெற்றது.
புதுமைப்பித்தன் உள்ளிட்ட தீவிர இலக்கியப் படைப்பாளிகள் அதில் எழுதினர். இவர்களே பின்னர் ‘மணிக்கொடி எழுத்தாளர்கள்‘ எனப் பெயர் பெற்றனர். ஆனால் பொருளாதார நிலை காரணமாக, தாக்குப் பிடிக்க முடியாமல், 1905 இல் மணிக்கொடி நின்றுவிட்டது.
புதுமைப்பித்தன் தினமணி ஆசிரியர் குழுவில் இணைந்தார். மொழிபெயர்ப்பே அவருக்குப் பெரும் வேலையாக இருந்தது. தம்மோடிருந்த நண்பர்கள் ஆனால் பலர் திரைப்படத் துறையில் முன்னேறுவதைக் கண்ட புதுமைப்பித்தன் தாம் பணழம் புகழும் பெற விரும்பித் திரைப்படத்துறைக்குச் சென்றார்.
அவர் பெருமளவு அங்குத் தோல்விகளையே சந்தித்தார். 1947ஆம் ஆண்டில் ‘இராஜமுக்தி திரைப்படக் குழுவுடன் பூனாவிற்குச் சென்றார். சரியான உணவும் சுவனிப்பும் இன்றிக் கடுமையாக உழைக்க நேர்ந்தது. அவரது உடலில் மறைந்திருந்த நாசநோய் முற்றி வளர்ந்து உருக்குவைத்தது. மிக மோசமான நிலையில் ஊர் திரும்பினார்.
சிகிச்சைக்குப் பணம் கேட்டு நண்பர்கட்குசு கடிதம் எழுதியை “தமிழ்நாட்டிற்கு நான் செய்த சேவை தகுதியானது மறுக்க முடியாதது ஆனால் நான் இன்று சாகக் கிடக்கிறேன், வறுமையில் ராகக் கிடக்கிறேன் தமிழ் நாட்டாரைப் பார்த்து, நீங்கள் எனக்கு உதலி செய்ய வேண்டும் என்று கேட்க உரிமை உண்டு.
என் நிலையைப் பற்றிப் பத்திரிகைகளுக்கு எழுதி உதவி தேடுங்கள் என்று எழுதவேண்டிய நிலைமைக்கு ஆளானார் ஆனால் தமிழ்நாடு எதையும் கண்டு உதவுவதில்லை ஆவ்வழக்கத்தின் படி புதுமைப்பித்தனுக்கும் உதவவில்லை. 1948 ஜூள் 30ஆம் நாள் புதுமைப்பித்தன் மாளாமடைத்தார்.
புதுமைப்பித்தன் படைப்புகள்
1. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
2. ஆறு கதைகள்
3. நாசகாரக் கும்பல்
4 ஆண்மை
5. காஞ்சனை
6. சிற்றன்னை
என்னும் தலைப்புகளில் அவரது சிறுகதைகள் ஆறு தொகுதிகளாக வெளிவந்தன. ஆனால் தற்போது அவையனைத்தும் கால அடைவில் தொகுக்கப் பெற்று ஒரே முழுத் தொகுப்பாகச் செம்பதிப்பு வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தன் ஏராளமான சிறுகதைகளையும் நாடகங்களையும் மொழி பெயர்த்துள்ளார். அவை.
1. உலகத்துச்சிறுகதைகள்
2 பளிங்குச்சிலை
3. தெய்வம் கொடுத்தவரம்
4. மணியோசை
5. பிரேத மனிதன் (நாவல்)
6. உலக அரங்கு
எனும் தலைப்புகளில் நூல் வடிவம் பெற்றுள்ளன. அவரது கட்டுரைகள்
1. நமது இலக்கியம்
2. அதிகாரம் யாருக்கு
என்னும் இரண்டு தொகுதிகளாக முன்னர் வெளிவந்துள்ளன அதுபோல
1. பேஸிஸ்ட் ஜடாமுனி
2. கப்சிப் தர்பார்
என்னும் இரண்டு வரலாற்று நூல்களையும் படைத்துள்ளார், இன்னும் சில கையெழுத்துப் பிரதிகள் வெளிவர வேண்டியுள்ளன எனத் தெரிகிறது.