Tnpsc Examination- Quiz answers ,Human Body

 டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட முக்கியமான வினாக்கள் Quiz முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேள்விக்கு தகுந்த பதிலை சரியாக அளிக்கவும். மனித உடல் சார்ந்த டிஎன்பிஎஸ்சி வினாக்களில் கேடகப்பட்ட கேள்விகளின் தொகுப்பு : *  கீழே கொடுக்கப்பட்டுள்ள Start Quiz என்கிற பட்டனை கிளிக் செய்து வினாடி-வினா போட்டி க்கு செல்லுங்கள்.

Tnpsc Examination- Quiz answers ,Human Body Read More »

உவம உருபுகள் – போல, அன்ன, ஒப்ப மற்றும் உவமை பயிற்சி

உவமானம், உவமேயம், உவம உருபு, பொதுத்தன்மை ஆகியவற்றையும் உவமை உருவக வேறுபாட்டையும் அறிக.

உவம உருபுகள் – போல, அன்ன, ஒப்ப மற்றும் உவமை பயிற்சி Read More »

Thiruvalluvar University- English guide Full pdf download

                    English Full pdf download  Download Get your Link Get link  திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலைக்கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆங்கில மொழி பாட வழிகாட்டி உங்களுக்காக எளிய முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Download Get your Link Get link

Thiruvalluvar University- English guide Full pdf download Read More »

குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றியலுகரம் -தமிழ் இலக்கணம்

குற்றியலுகரம் என்றால் என்ன ? குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம். குறுமை என்றால் குறுகிய என்பது பொருள். இயல் என்றால் ஓசை. உகரம் என்றால் உ எழுத்து. எனவே, குறுகிய ஓசையுடைய உகரம் குற்றியலுகரம். ஒவ்வோர் எழுத்துக்கும் ஒலிக்கின்ற காலஅளவு உண்டு. குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை, மெய்க்கு அரை மாத்திரை என்னும் கால அளவில்தான் எழுத்துகளை ஒலித்தல் வேண்டும். உகரம் குறிலானதனால் ஒரு மாத்திரைக் கால அளவே ஒலித்தல்

குற்றியலுகரம், குற்றியலிகரம், முற்றியலுகரம் -தமிழ் இலக்கணம் Read More »

அறுவகைப் பெயர்ச்சொற்கள் – வகைகள், எடுத்துக்காட்டுகள், வினா விடை

பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் ஆகிய ஆறு வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் பயிலுங்கள்.

அறுவகைப் பெயர்ச்சொற்கள் – வகைகள், எடுத்துக்காட்டுகள், வினா விடை Read More »

தொகைநிலைத் தொடர்கள் – ஆறு வகைகள் மற்றும் விரித்தெழுதும் பயிற்சி

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழித் தொகை ஆகிய தொகைநிலைத் தொடர்களின் பொருளும் எடுத்துக்காட்டுகளும்.

தொகைநிலைத் தொடர்கள் – ஆறு வகைகள் மற்றும் விரித்தெழுதும் பயிற்சி Read More »

இலக்கண வழக்கு என்றால் என்ன ? இயல்பு வழக்கு – தகுதி வழக்கு

 * நீதிமன்றத்தில்‌ கொடுக்கும்‌ வழக்கு வேறு ; இலக்கண வழக்கு என்பது வேறு. நம்‌ முன்னோர்‌ எந்தப்பொருளை எந்தச்சொல்லால்‌ வழங்கி வந்தனரோ, அதனை அப்படியே நாமும்‌ வழங்கி வருவதற்கு வழக்கு என்று பெயர்‌. இஃது இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இருவகைப்படும்‌. 1)  இயல்புவழக்கு என்றால்‌ என்ன ? . ஒரு பொருளைச்‌ சுட்டுவதற்கு, எந்தச்‌ சொல்‌ இயல்பாக வருகிறதோ, அந்தச்‌ சொல்லாலேயே வழங்குவதை இயல்பு வழக்கு என்பர்‌. இதனை இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என மூவகையாகக்‌ கூறுவர்‌. இலக்கணமுடையது என்றால்‌

இலக்கண வழக்கு என்றால் என்ன ? இயல்பு வழக்கு – தகுதி வழக்கு Read More »

தமிழ் இலக்கணம்: முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி மற்றும் முற்றுப்போலி

போலி என்றால் என்ன? எழுத்து மாறியும் பொருள் மாறாத முதற்போலி, இடைப்போலி, இறுதிப்போலி, முற்றுப்போலி விளக்கம்.

தமிழ் இலக்கணம்: முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி மற்றும் முற்றுப்போலி Read More »

அணிகள் என்றால் என்ன? அணிகளின் வகைகள்- முழு விளக்கம்

அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும்.   செய்யுளில் அமையும் அணி கற்பவர்க்கு இன்பம் பயக்கும். அதில் சொல்லப் புகுந்த கருத்தும் தெளிவாகப் புலப்படும். 1. தற்குறிப்பேற்ற அணி : தற்குறிப்பேற்ற அணி. ( தன் + குறிப்பு + ஏற்றம் + அணி ) இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது, கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக்

அணிகள் என்றால் என்ன? அணிகளின் வகைகள்- முழு விளக்கம் Read More »

படிமம் என்றால் என்ன?

 படிமம் என்றால் என்ன? படிமம் (Image) என்றால் காட்சி என்பது பொருள். விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி, படிமம். காட்சித்தன்மை கொண்ட ஒன்றை அப்படியே காணும் வகையில் வெளியிடுவதன் மூலம் தெளிவை ஏற்படுத்தலாம்.  ஓவிய அனுபவத்தைத் தரலாம்: புதிய முறையில் தோற்றக் கூறுகளை எடுத்துக்காட்டலாம். கருத்துத் தன்மையுள்ள ஒன்றுக்கு ஒப்பீட்டைக் காட்டிக் காட்சித்தன்மை தரலாம்; கருத்துகளைப் புரிய வைக்கலாம்.  காட்சிக்குத் தெளிவு தருவதும் கருத்தைக் காட்சிப்படுத்துவதும் படிமத்தின் பணிகள். படிமத்தை உருவாக்க

படிமம் என்றால் என்ன? Read More »

Scroll to Top