பெயர்கள் என்றால் என்ன? அதன் வகைகள்?

 பெயர்கள்: பெயர்களை இடுகுறிப்பெயர். காரணப்பெயர் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இடுகுறிப் பெயர் :  ஒரு பொருளைக் குறிப்பதற்குக் கடவுளால் / முன்னோரால் பிரிக்கலாம்.இட்டு வழங்கப்பெறும் குறியாகிய பெயர்.   எடுத்துக்காட்டு-மரம், நீர், காற்று – போல்வன . காரணப்பெயர்:  ஒரு பொருளைக் குறிப்பதற்கு ஏதேனும் ஒரு காரணத்தின் அடிப்படையில் இட்டு வழங்கப்பெறும் குறியாகிய பெயர். எடுத்துக்காட்டு – வளையல், அணி, நாற்காலி – போல்வன. பெயர்களைப் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் – என, மேலும் வேறு இரண்டு வகைகளாகப் பகுக்கலாம். 

பெயர்கள் என்றால் என்ன? அதன் வகைகள்? Read More »

பொருள்மயக்கம் என்றால் என்ன? தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதும் வழிமுறைகள்

 தமிழ்மொழியை எழுதும்போதும் படிக்கும்போதும் பேசும்போதும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் சில  உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் மாணவர்கள் பொருள்மயக்கம் இல்லாமல் மொழிப்புலமை பெறுவர்.  பேசும்போதோ தேவையான இடங்களில் இடைவெளி விடாததும் தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவதும் படிப்போர்க்கும் கேட்போருக்கும் பொருள் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.  இடைவெளியுஎழுதும்போதோம்-பொருள் வேறுபாடும்  எம் மொழி யார்க்கும் எளிது எம்மொழியார்க்கும் எளிது அப் பாவின் நலங் காண்க அப்பாவின் நலங்காண்க ஐந்து மாடிவீடு ஐந்து மாடி வீடு அன்றுமுதல் பாடம் கற்றோம் அன்று முதல்பாடம் கற்றோம்

பொருள்மயக்கம் என்றால் என்ன? தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதும் வழிமுறைகள் Read More »

திணை, பால், எண், இடம் – நால்வகைப் பொருத்தம் மற்றும் எடுத்துக்காட்டுகள்

உயர்திணை, அஃறிணை, ஐம்பால், ஒருமை பன்மை, மூவிடம் ஆகியவற்றை வாக்கியப் பொருத்தப் பயிற்சியுடன் அறிக.

திணை, பால், எண், இடம் – நால்வகைப் பொருத்தம் மற்றும் எடுத்துக்காட்டுகள் Read More »

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் – நால்வகைச் சொற்கள்

பெயர், வினை, இடை, உரி ஆகிய நால்வகைச் சொற்களை எளிய எடுத்துக்காட்டுகளுடனும் தமிழ் இலக்கணப் பயிற்சிகளுடனும் அறிக.

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் – நால்வகைச் சொற்கள் Read More »

ஆகுபெயர் – பொருள், வகைகள், எடுத்துக்காட்டுகள் மற்றும் பயிற்சி

ஒரு பெயர் தொடர்புடைய மற்றொரு பொருளுக்கு ஆகி வருவது எப்படி? ஆகுபெயரின் பொருள், சான்றுகள், வகை அறியும் பயிற்சி.

ஆகுபெயர் – பொருள், வகைகள், எடுத்துக்காட்டுகள் மற்றும் பயிற்சி Read More »

இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும்

 இடுக்குறிப்பெயர் : “மரம் ” என பெயர் வைத்ததற்கு எந்த காரணமும் இல்லை. நம் முன்னோர்கள் எந்த காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்கு குறியீடாக இடும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக,  மரம், மழை ,மண், காடு , மாடு , நாய் முதலிய பல …….. இடுகுறிப்பெயர்கள் தமிழ் மொழியில் உள்ளன.. காரணப்பெயர்: நாற்காலி என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். நான்கு கால்கள் இருப்பதால் அதனை நாம் நாற்காலி என்று அழைக்கிறோம். இதே போல தான்

இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும் Read More »

இடுகுறிப் பெயர், காரணப் பெயர் – பொதுப்பெயர், சிறப்புப்பெயர் பயிற்சி

இடுகுறிப் பெயர் மற்றும் காரணப் பெயரின் வேறுபாடு, பொதுப்பெயர் சிறப்புப்பெயர் எடுத்துக்காட்டுகள் மற்றும் பயிற்சி.

இடுகுறிப் பெயர், காரணப் பெயர் – பொதுப்பெயர், சிறப்புப்பெயர் பயிற்சி Read More »

வேற்றுமை உருபுகள் – எட்டு வகைகள், எடுத்துக்காட்டுகள் மற்றும் பயிற்சி

தமிழில் எட்டு வேற்றுமைகள், அவற்றின் உருபுகள், பொருள் வேறுபாடு மற்றும் எடுத்துக்காட்டு வாக்கியங்கள். 3 விளக்கப் பயிற்சிகள்.

வேற்றுமை உருபுகள் – எட்டு வகைகள், எடுத்துக்காட்டுகள் மற்றும் பயிற்சி Read More »

புணர்ச்சி -அடிப்படை இலக்கணம்

 புணர்ச்சி -அடிப்படை இலக்கணம்  நாம் பேசும்போது சில சொற்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி ஒரு சொல் போல பேசுகிறோம். அவ்வாறே  எழுதுகிறோம். தமிழரசி, நாட்டுப்பண் ஆகிய இச்சொற்கள் ஒரு சொல் வடிவம் உடையன. ஆயினும் இவை இரண்டு சொற்களில் சேர்க்கையாக வந்துள்ளன.       தமிழ் +அரசி =தமிழரசி                                   நாடு +பண் =நாட்டுப்பண் 

புணர்ச்சி -அடிப்படை இலக்கணம் Read More »

அணி இலக்கணம் – வகைகள், உவமை, உருவகம் மற்றும் எடுத்துக்காட்டுகள்

தமிழ் அணி இலக்கணத்தின் பொருள், சொல்லணி, பொருளணி, உவமை மற்றும் உருவகத்தை எடுத்துக்காட்டுகளுடன் பயிலுங்கள்.

அணி இலக்கணம் – வகைகள், உவமை, உருவகம் மற்றும் எடுத்துக்காட்டுகள் Read More »

Scroll to Top