பத்துப்பாட்டு-குறிஞ்சிப்பாட்டு
அறிமுகம்: சங்க இலக்கியம். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். பத்துப்பாட்டில் ஒரு நூல் குறிஞ்சிப்பாட்டு. இதனைப் பாடியவர் கபிலர். இந்நூல் மொத்தம் 261 அடிகளை உடையது. இஃது அகம் பற்றிய நூலாகும். அகம் என்பது காதல் வாழ்க்கையாகும். குறிஞ்சிப்பாட்டின் சிறப்பு ஆசிய மன்னன் பிரகதத்தனுக்கு அகத்தினைவழித் தமிழ்க் காதலின் மேன்மையினை அறிவுறுத்துவதற்காகக் கபிலர் இதனை இயற்றினார் என்ற குறிப்பு இந்நூல் தோன்றிய காரணத்தை விளக்கும். இந்நூல் அகத்துறைகளுக்கு ஒன்றான ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் ஒருதுறை பற்றியது. சிறந்த துறையான […]
பத்துப்பாட்டு-குறிஞ்சிப்பாட்டு Read More »