தொல்பொருள் சான்றுகள்-பண்டைய தமிழர் வரலாறு-வரலாற்று ஆசிரியர்கள் சேகரித்த விதம்.
பண்டைய தொல்பொருள் சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் எப்படி சேகரித்தார்கள்? வழி வழியாகத் தொடர்த்து நிகழ்ந்து வரும் உண்மைச் செய்திகளைத் தொகுத்துப் பதிவு செய்வதே வரலாறு ஆகும். கடந்து சென்ற தொல் பழங்காலத்துச் செய்திகளை எவ்வாறு தேடிக் கண்டுபிடிப்பது? இது சிக்கலான பணியாகும். பொதுவாக நாட்டு நடப்பை ஏடுகள். கல்லெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்று பதிவு செய்து வைப்பர் சிலர் அவ்விதம் பதிவு செய்யாமல் விட்டுவிடுவர். அந்நாட்டின் வரலாற்றினை எழுதுவது பெரும் பிரச்சிளை ஆகி விடும் மேலும் தீ, வெள்ளம், […]
தொல்பொருள் சான்றுகள்-பண்டைய தமிழர் வரலாறு-வரலாற்று ஆசிரியர்கள் சேகரித்த விதம். Read More »