தனது அடுத்த திரைப்படத்துக்காக உடல் எடையை குறைத்து வருகிறார் அஜித்-நெகிழ்ச்சியான பதிவு
நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் “வலிமை.” சுமார் மூன்று வருடத்திற்கு மேலாக இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வந்தது. சமீபத்தில் பிப்ரவரி 24 இல் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் உலகமெங்கும் அனைத்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அஜித்குமாரின் வலிமை திரைப்படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த அவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் வலிமை திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டு மகிழ்ந்தார்கள். ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதிலும் வலிமை திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ஒரே நாளில் 34 […]
தனது அடுத்த திரைப்படத்துக்காக உடல் எடையை குறைத்து வருகிறார் அஜித்-நெகிழ்ச்சியான பதிவு Read More »