Ilakkana Tamilan

திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பேச்சு போட்டி

 முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி! தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில உருது அகாடெமியும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலமும் இணைந்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை எதிர்வரும் 09.02.2024 அன்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கில் நடத்தவுள்ளன.  இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். […]

திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பேச்சு போட்டி Read More »

விஜய்கூட போட்டியாக வருவேன்’ – நடிகர் விஷால்

தளபதி விஜய் ” தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளார். இந்த நிலையில் நடிகர் விஷாலும் கட்சி தொடங்க தயாராகி உள்ளார்.  ஏற்கனவே அரசியல் பணிகளில் விஷால் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்பு மனு தள்ளுபடி ஆகிவிட்டது.  தனது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் நல இயக்கம்’ என்று

விஜய்கூட போட்டியாக வருவேன்’ – நடிகர் விஷால் Read More »

Tnpsc Group 4 Syllabus 2024 – Ilakkana Tamilan

         பாடத்திட்டம்-பொதுத்தமிழ்               (கொள்குறிவகைத் தேர்வு)                  (பத்தாம் வகுப்புத் தரம்)          (  பகுதி- அ )                       இலக்கணம் 1. பொருத்துதல் -பொருந்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ் பெற்ற நூல், நூலாசிரியர். 2. தொடரும்

Tnpsc Group 4 Syllabus 2024 – Ilakkana Tamilan Read More »

தைப்பூசத்தில் எந்த நேரத்தில் முருகனை வழிபடலாம்?

தை மாதத்தில் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை நாம் தைப்பூச திருநாளாக கொண்டாடுகிறோம். இந்நிலையில் இன்று இரவு 11.56 வரை பௌர்ணமி திதி உள்ளதால் நாள் முழுவதும் பௌர்ணமி திதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.  தை பூசம் ஆனால் பூசம் நட்சத்திரம் காலை 09.14 மணிக்கே துவங்குகிறது. பௌர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணையும் நாளிலேயே தைப்பூச வழிபாடு செய்ய வேண்டும்.  இதனால் காலை 09.20 முதல் 10.30 வரையிலான நேரத்திலும், மாலை 06.15

தைப்பூசத்தில் எந்த நேரத்தில் முருகனை வழிபடலாம்? Read More »

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பல பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் முக்கியமாக RA, JRF, SRF மற்றும் Teaching Assistant உள்ளிட்ட துறைகளில் மொத்தம் 14 காலி பணியிடங்கள் உள்ளதாக தகவல் வந்துள்ளது.  இந்த பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிகளுக்கு ஏற்ப 20 ஆயிரம், 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பு, தேர்வு செய்யும் முறை, கல்வி தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! Read More »

மார்கழி மாதத்தில் வாசலில் பூசணிப்பூ வைப்பது ஏன்?

 மார்கழி மாதத்தில் கோலம் போட்டு அந்த கோலத்திற்கு நடுவில் மாட்டு சாணத்தை உருண்டையாக பிடித்து உருட்டி அதன் மேல் பூசணி பூவை வைப்பது தமிழர் பாரம்பரியம். தமிழர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை காரணம் இன்றி எதையும் செய்வதற்கு. எல்லாவற்றையும் ஒரு காரணத்தோடு தான் செய்கிறார்கள்.

மார்கழி மாதத்தில் வாசலில் பூசணிப்பூ வைப்பது ஏன்? Read More »

பொது மக்களின் மனுக்களை வாங்கிய எம்எல்ஏ!

 திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள ஜவ்வாது மலையின் வடக்கு ஒன்றியம் எல்லைக்குள் உள்ளது கானமலை ஊராட்சி. இந்த கானமலை ஊராட்சியில் நேற்று திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினரும் ஆகிய பேசுவது சரவணன் நேரில் சென்று இருந்தார். அப்போது பொதுமக்கள் கொடுத்த மனுக்களை எம்.எல்.ஏ வாங்கிய போது எடுத்த புகைப்படங்கள்.

பொது மக்களின் மனுக்களை வாங்கிய எம்எல்ஏ! Read More »

Dungi VS Salaar இரண்டு படங்களில் எது ஜெயிக்கும்?

 டிசம்பர் 21ஆம் தேதி ஷாருக்கான் நடிப்பில் ‘Dungi’ திரைப்படம் ஹிந்தியில் மட்டும்  வெளியாகிறது. ‘Dungi‘ திரைப்படத்துக்கு முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. அதேபோல டிசம்பர் 22ஆம் தேதி பிரசாந்த் நில் இயக்கத்தில் பிரபாஸ், பிரிதிவிராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்த ‘Salaar’ (சலார்) திரைப்படம் வெளியாக உள்ளது. சலார் திரைப்படமானது தமிழ், ஹிந்தி கன்னடம் தெலுங்கு மலையாளம் என முக்கியமான ஐந்து மொழிகளில் உலகம் எங்கும் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால் ஷாருக்கான் நடித்த ‘Dungi’ இந்தி மொழியில் மட்டுமே ரிலீஸ்

Dungi VS Salaar இரண்டு படங்களில் எது ஜெயிக்கும்? Read More »

தளபதி 68 வது படத்தின் டைட்டில் வெளியீடு!

 தளபதி விஜயின் 68 ஆவது படத்துக்கான பட பூஜை ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் படத்தின் பெயர் குறித்து விஜய் ரசிகர்கள் கேட்டுக் கொண்டே வந்த நிலையில் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் (AGS Entertainment) சார்பாக அர்ச்சனா கல்பாத்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டு உள்ளார். அதில் விரைவில் வெங்கட் பிரபு அவரது படத்துக்கான பெயரை அறிவிப்பார். அனேகமாக படத்தின் பெயர் பாஸ்(Boss) அல்லது பஸ்ஸில்(Puzzle) என்று தான் இருக்க வேண்டும்; பொறுத்திருந்து

தளபதி 68 வது படத்தின் டைட்டில் வெளியீடு! Read More »

“அயலான்” படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

 சிவகார்த்திகேயன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன் மற்றும் பலர் நடித்த “அயலான்” திரைப்படம் அடுத்த வருடம் 2024 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அயலான் திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ( KJR STUDIOS ) தயாரிக்கிறது. ‘இன்று நேற்று நாளை‘ திரைப்படத்தை இயக்கிய ஆர் ரவிக்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஏற்கனவே அயலான் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வந்துவிட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாடல் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக

“அயலான்” படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு! Read More »

Scroll to Top