வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்
பழுத்த பழம் எடுத்து வந்தான், இத்தொடரில் வந்துள்ள வினைச்சொற்களைப் பற்றிக் கற்றுக் கொள்வோம். வந்தான், பழுத்த, எடுத்து ஆகியன. இவற்றுள் ‘வந்தான்’ என்பது ‘செயல்’ முற்றுப்பெற்றதனை உணர்த்துவதனால், இது வினைமுற்று ஆகும். இச்சொல், எந்தக் காலத்தைக் காட்டுகிறது?இறந்தகாலம் காட்டுகிறது, வந்தான்’ என்னும் இச்சொல், நிகழ்காலத்திலும் எதிர் காலத்திலும் எவ்வாறு வரும் ? வருகின்றான், வருவான் என வரும்,இவ்வாறு செயல் முடிந்ததனைக் குறிக்கும் சொல்லே வினைமுற்று ஆகும். *வினைமுற்று என்றால் என்ன? ஒரு வினைச்சொல்லானது எச்சப்பொருளில் அமையாமல் முழுமை […]
வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம் Read More »