வினா வகைகள் மற்றும் விடை வகைகள் – தமிழ் இலக்கணம்
வினா வகைகள்: என்ன? எப்படி? எங்கு? ஏன்? என வினாமேல் வினாவைக் கேட்டு விடையறிய விரும்புகின்றவனே சிறந்த அறிவாளியாக ஆகமுடியும் என்று சாக்கரடிசும், தந்தை பெரியாரும் கூறுவர். வினா அறுவகைப்படும். அவை: அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல்வினா என்பன. 1. அறிவினா : தான் ஒரு பொருளை நன்கறிந்திருந்தும் அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதனை அறியும்பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா. (எ-டு) திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது 2.அறியாவினா: தான் […]
வினா வகைகள் மற்றும் விடை வகைகள் – தமிழ் இலக்கணம் Read More »