அம்பேத்கர் எத்தகைய இந்தியாவை அமைக்க விரும்பினார்?
முதல் உரிமைப் போர் : மூடநம்பிக்கைகளும் தீய பழக்கங்களும் சமுதாயத்தை அரித்துக் கொண்டிருந்த போது, சமுதாயத்தைச் சமப்படுத்துவதற்குச் சிந்தனையாளர்கள் பெரிதும் போராட வேண்டியிருந்தது. 1927 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 20ஆம் நாள் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் மனித உரிமைக்காக முதலில் நடத்தப்பெற்ற போராட்டம் ஆகும். சாதி களையப்பட வேண்டிய களை ; இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக் கதிர் அம்பேத்கர். சாதி என்பது […]
அம்பேத்கர் எத்தகைய இந்தியாவை அமைக்க விரும்பினார்? Read More »