Tamil Ilakkanam

தொடருக்கு ஏற்ற வினாத் தொடர் அமைக்க – தமிழ் இலக்கணம்

கொடுக்கப்பட்ட சொற்றொடரில் இருந்து வினாக்கள் எழுப்புதல் – தமிழ் இலக்கணத்தில் பயன்படுத்தப்படுகிறது. எந்த சொற்றொடராயினும் அதற்கு ஏற்ற வினாக்கள் அமைக்க முடியும். இதுவே தொடருக்கு ஏற்ற வினா அமைத்தல் என அழைக்கப்படுகிறது. இப்போது சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம் வாருங்கள்!  1) பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் பெரியார். விடை : பெண்கள் உரிமை பெற்று புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்?  2) பெரியார் பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் […]

தொடருக்கு ஏற்ற வினாத் தொடர் அமைக்க – தமிழ் இலக்கணம் Read More »

குறியீடு என்றால் என்ன? தமிழ் பொது இலக்கணம்

குறியீடு – அறிமுகம்  கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு` என்ற உத்தி, ஆங்கிலத்தில் “symbol”  என அழைக்கப்படுகிறது.  சிம்பல் என்பதற்கு ஒன்று சேர் என்பது பொருள். ஏதேனும் ஒரு வகையில் இரண்டு பொருள்களுக்கிடையே உறவு இருக்கும்.  அது உருவ ஒற்றுமையாக இருக்கலாம். அருவமான பண்பு ஒற்றுமையாக இருக்கலாம். பெண்ணை, விளக்கு என்று அழைப்பதற்கு பண்பு காரணமாக இருக்கிறது. பறவையான வெண்புறா சமாதானத்தின் குறியீடாக இருக்கிறது. குறியீடு  கருவியான காரசு நீதியின் குறியீடாக இருக்கிறது. விலங்கான சிங்கம்

குறியீடு என்றால் என்ன? தமிழ் பொது இலக்கணம் Read More »

உடன்பாடு மற்றும் எதிர்மறை என்றால் என்ன?

 உடன்பாடு – எதிர்மறை செயல் நடைபெறுவதைக் கூறுவது உடன்பாடு. நடைபெறாமையைக் கூறுவது எதிர்மறை மாற்றும் விதம்: உடன்பாட்டு வினை வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக மாற்ற உடன்பாட்டு வாக்கிய வினைப் பகுதியோடு இல்லாமல் இல்லை’ என்னும் குறிப்பு வினைமுற்றைச் சேர்த்தால் எதிர்மறை வாக்கியமாகும்.  எ.கா : அண்ணல் காந்தியடிகள் உலகப்புகழ் பெற்றவர் – உடன்பாடு அண்ணல் காந்தியடிகள் உலகப்புகழ் பெறாமலில்லை – எதிர்மறை.  I) உடன்பாட்டு வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக்குக: 1.நீ என்னைவிடச் செல்வாக்குள்ளவனாய் இருக்கிறாய். ( யான்

உடன்பாடு மற்றும் எதிர்மறை என்றால் என்ன? Read More »

உடன்பாடு மற்றும் எதிர்மறை என்றால் என்ன?

 உடன்பாடு – எதிர்மறை செயல் நடைபெறுவதைக் கூறுவது உடன்பாடு. நடைபெறாமையைக் கூறுவது எதிர்மறை மாற்றும் விதம்: உடன்பாட்டு வினை வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக மாற்ற உடன்பாட்டு வாக்கிய வினைப் பகுதியோடு இல்லாமல் இல்லை’ என்னும் குறிப்பு வினைமுற்றைச் சேர்த்தால் எதிர்மறை வாக்கியமாகும்.  எ.கா : அண்ணல் காந்தியடிகள் உலகப்புகழ் பெற்றவர் – உடன்பாடு அண்ணல் காந்தியடிகள் உலகப்புகழ் பெறாமலில்லை – எதிர்மறை.  I) உடன்பாட்டு வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக்குக: 1.நீ என்னைவிடச் செல்வாக்குள்ளவனாய் இருக்கிறாய். ( யான்

உடன்பாடு மற்றும் எதிர்மறை என்றால் என்ன? Read More »

இலக்கணக்குறிப்பு எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி ?

 தமிழ் இலக்கணத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. இலக்கண குறிப்பு என்பதும் அவ்வாறு தான் தமிழுக்கு முக்கிய பங்காற்றுகிறது.  இலக்கண குறிப்பு  என்றால் என்ன? * தமிழில் ஒரு சொல்லுக்கான சரியான இலக்கண வகையை கூறுவதே இலக்கணகுறிப்பு என அழைக்கப்படுகிறது. 1) பெயரெச்சம் :  ஒரு சொல்லின் இறுதியில் பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம் என அழைக்கப்படுகிறது. சுருக்கமாக ஞாபகம் வைத்து கொள்வது எப்படி என்றால், ‘அ’ – ல் முடிந்தால் அது பெயரெச்சம் என எடுத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, 

இலக்கணக்குறிப்பு எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி ? Read More »

பொருள்கோள் என்றால் என்ன? தமிழ் இலக்கணம்

  செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் ‘பொருள்கோள்‘ என்று பெயர்.  பொருள்கோள் எட்டு வகைப்படும்.  அவை  ஆற்றுநீர்ப் பொருள்கோள்,  மொழிமாற்றுப் பொருள்கோள்.  நிரல்நிறைப் பொருள்கோள்,  அற்பூட்டுப் பொருள்கோள்,  தாப்பிசைப் பொருள்கோள்,  அளையறியாப்புப் பொருள்கோள்,  கொண்டுகூட்டுப் பொருள்கோள்.  அடிமறிமாற்றுப் பொருள்கோள்   பொருள்கோள் – அறிமுகம் : ஒரு செய்யுளிலுள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்ச்சிக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் முறை பொருள்கோள் என அழைக்கப்படுகிறது. பொருள்கோள் எண்வகைப்படும். அவற்றுள், முதல் மூன்று பொருள்கோளையும்  இந்தப்

பொருள்கோள் என்றால் என்ன? தமிழ் இலக்கணம் Read More »

தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்

  இலக்கணம் என்றால் என்ன?   உலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மனிதன் உற்று நோக்கினான். அவற்றின் இயல்புகளை அறிந்து கொண்டான். இவ்வாறே மொழியையும் ஆழ்ந்து கவனித்தான். மொழியை எவ்வாறு பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்தான்.அந்த வரையறைகளை இலக்கணம் எனப்படும். தமிழ் எழுத்துகளின் இலக்கண வகைகள்  * எழுத்திலக்கணம் * சொல் இலக்கணம் * பொருள் இலக்கணம்  * யாப்பு இலக்கணம்  * அணியிலக்கணம்  எழுத்து : ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து

தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் Read More »

பாயிரவியல் என்றால் என்ன ? அவற்றின் வகைகள் யாவை ?தமிழ் இலக்கணம்-இலக்கண தமிழன்.

அறிமுகம் இது ‘நன்னூல் ‘ (இலக்கணம்-1) – என்ற பாடத்திட்டத்தின் முதல் தொகுதி நூலாகும். இதில் பாயிரம், எழுத்தியல், பதவியல் பற்றி நீங்கள் கற்றுக் கொள்ள இருக்கிறீர்கள். இந்நூல் கீழே விவரிக்கப்பட்டுள்னைதப் போன்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பாயிரவியல் : இந்தப் பகுதியின் வாயினக நன்னூல் பாயிரத்தைப் பற்றிய முழுமையான செய்திகளை நாம் அறிவோம். (1) நூலைப் பற்றிய விரிவான செய்திகள், (2) நூலைக்கற்பிக்கும் ஆசிரியரது தகுதிகள்/ இலக்கணங்கள், (3) ஆசிரியர் நூலைத் கற்பிக்கும் நெறிமுறைகள், (4)

பாயிரவியல் என்றால் என்ன ? அவற்றின் வகைகள் யாவை ?தமிழ் இலக்கணம்-இலக்கண தமிழன். Read More »

புறப்பொருள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

  புறப்பொருள் என்றால் என்ன? அதன் வகைகள்  யாவை? புறப்பொருள் எனப்படுவது, வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது. அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும்.  புறம்பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை. புறத்திணைகள் வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும். 1.வெட்சித்திணை :  பகைநாட்டின்மீது போர் தொடங்குமுன், அந்நாட்டிலுள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன், தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்து வரச்செய்வது வெட்சித்திணை. அவ்வீரர்கள்

புறப்பொருள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை? Read More »

இலக்கிய சொற்கள் என்றால் என்ன ? வகைகள் யாவை ?

இலக்கணம் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் என நான்கு வகைப்படும்.  இலக்கணவகைபோல, இலக்கிய வகையாலும்‌ சொற்கள்‌  நால்வகைப்படும்‌.    அவை:  இயற்சொல்‌,  திரிசொல்‌,  திசைச்சொல்‌,  வடசொல்               என்பன. இலக்கிய வகைகள்  1) இயற்சொல்‌ என்றால்‌ என்ன ? தீ, காடு, மரம்‌ – இச்சொற்களை ஒலித்துப்‌ பாருங்கள்‌. இவற்றின்‌ பொருள்‌ விளங்குகிறதா ? படிக்காதவர்களிடத்தில்‌, இந்தச்‌ சொற்களைப்பேசினால்‌, அவர்களுக்கும்‌ புரியுமா ? இவற்றைப்‌ படிக்காதவர்களும்‌ எளிதாகப்புரிந்துகொள்வார்கள்‌, அம்மா. இவ்வாறு எல்லாருக்கும்‌ பொருள்‌

இலக்கிய சொற்கள் என்றால் என்ன ? வகைகள் யாவை ? Read More »

Scroll to Top